Home  |  Innovation

சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)

Contact Person Ramalingam , Texas
Phone 3333
சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வள்ளலார் தன்னார்வக் குழு பொறியாளர்கள் உருவாக்கியுள்ள சோலார் தெரு விளக்குகள்  சந்தை விலையில் பாதிக்கும் குறைவாக தரமான நிலையில் தன்னார்வலர்களை பயன்படுத்தியும்,  மொத்தமாக மூலப்பொருள்கள் வாங்கியும், லாபநோக்கில்லாததாலும் இந்த விலையில் உருவாக்க முடிகிறது.

பாதித்த கிராமங்களுக்கு உதவும் அமைப்புகள் இதை பயன்படுத்திகொள்ளவும்.  வணிக நோக்கில் வருபவர்களுக்கு இது கிடையாது. உங்கள் பகுதியில் தன்னார்வக் குழுக்கள் வந்து பார்வையிட்டு செய்துகொடுக்கும்.


First solar install for Gaja hurricane 2018 recovery....litting out light in darkness for the destitute villagers of keeramangalam..we will do more ...be the rural science and tech back bone of our nation..subbiah garu,praveena,rajesh,rajeev and visalan ..are the cause..of this noble deed..we will do more ... Two 25W solar panels (50 W total)(12V ~18v 1.85 Amp each), 12V 40ah Deep cycle battery and 15W Solar LED Karungulzi lab to bring the cost under 100$ for each install !! It is first of its kind in our state !! we need to work with IIT Chennai to make it as a product for all villages under 50$


Cost: Rs.9500/- As of now. It may go down. Engaing volunteers. 

Contact: 

Ramalingam: +1 (210) 667-6728 , Texas, USA

  19 Dec 2018 08:22 PM
 More like this
தென்னை மரக்கன்றுகளை ரூபாய் 20-30 க்கு தரத் தயாராகும் சோலைவனம்
அவசர குடிசை வீடுகள் 120 அடியில் Rs.6000 செலவில்
மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...
Man develops machine which produces 3500 watts electricity
சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)
Coconut Bulk purchase options from affected areas
மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை
விழுந்த தென்னைமரங்களை மீண்டும் நடமுடியும்
குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை
கஜா புயல் மீட்புபணி - தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..