Home  |  Innovation

மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...

Contact Person Shakira
Phone None
மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...

பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...

கடலூர் மாவட்டங்களில் 2015 & 2018மழை வெள்ளம் காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களுகான மறுவாழ்விற்க்கு என்ன செய்வதென்று சிந்திக்கும்பொழுது அறிவரசன் என்பவர் மெழுகுவர்த்திகளை தயாரித்து நிவாரண பொருட்களாக கொடுத்ததை பார்த்து இதை ஏன் பாதிக்கப்பட்ட மக்களே செய்யக்கூடாது என்று தோண்றியது எனவே அதர்க்கான சாதணங்கள் வாங்க என் நண்பர்கள் உதவிவோடு மெழுகுவர்த்தி செய்வதர்க்கான 5 சாதணங்கள் வாங்கி அதில் 4 கொள்ளிடம் பெண்களுக்கும் 1 சீர்காழி பெண்ணிற்க்கும் வழங்கி என் நட்பு வட்டாரத்தின் மூலம் அவரை அனுகி கேட்டுக்கொண்டதன் பெயரில் அவர் அவரின் வேளைச்சுமைக்கு இடையிலும் வந்து அந்த பெண்களுக்கு பயிற்ச்சி அளித்து சென்றார்.

வேளை இன்றி சிறமப்படும் பெண்களுக்கு இது மிகவும் உதவியாகவும் பயணுள்ளதாகவும் இருக்கும் பெண்கள் தங்கள் சுய சம்பாதியத்தில் குடும்ப பாரத்தை தீர்ப்பர்.குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நிறைய மெழுகுவர்த்தி தேவைப்படும் பிறகு இன்னும் பல இடங்களில் மின்சாரம் இல்லை அவர்களுக்கு தேவைப்படும் மற்றும் மழைக்காலங்களில் மெழுகுவர்த்திகளின் தேவை அதிகமாகவே இருக்கும் எனவே இது லாபகரமான ஒன்றாகும்.நிவாரணப் பொருட்க்களால் அன்றைய தேவை மட்டுமே தீர்க்கப்படும் ஆனால் இது போன்ற குடிசை தொழில் செய்தால் அவர்களின் மறுவாழ்விற்க்கு உதவியாக இருக்கும் இது அவர்களின் அணைத்து பிரச்சணைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும்...

இது மிகவும் சாதாரண மற்றும் அதிக லாபம் வரக்கூடி தொழிலாகும் எனவே உங்கள் அருகில் இருக்கும் கிராமத்து பெண்களுக்கு இதை பற்றி கூறி ஊக்கப்படுத்துங்கள்...

இதர்க்கான நிதி வழங்கிய அணைவருக்கும் மற்றும் செண்ணையிலிருந்து இதற்க்கான பயிர்ச்சி அளிக்க வந்த அறிவரசன் மற்றும் பிரகாஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி...

It's very happy to start the small cottage business with women on a very special occasion when the person who raised up his voice for women,yes I'm very happy to start it on Bharathiyar birthday....

There happened a very big damage at 2015 and 2018 cuddalore district and while I'm doing the relief process to those people there runs a question on my mind that what can we do to their rehabilitation process on that time i saw arivarasan post that he made candles and gave it to the affected people that time a spark comes in my mind,i thought why the affected people itself shouldn't do this? So I get help from my friends Hima Bindu , Radhika Sengodan Vijay Raghavan and Prakash Ravichandhrancircle and collected money for 5 kits to make the candle and gave 4 of it to kollidam women and 1 to sirkazhi woman and i contact arivarasan through the help of my Hima Bindu akka and claimed him to give the training to them, as i asked he came from chennai and gave the training to the women in-between his heavy work...it is a simple cottage business with high profit and it has lot of demand especially for Christmas,rainy season and to the areas which didn't get the power supply yet... relieving them is a temporary one where if we help them to start them like this small cottage business it helps them to solve their problems by their own..it will be very useful and helpful for them and it will be a permanent solution...

U can inform about it to your near village women and encourage them to do it definitely it would be very beneficial to them...

Once again heartfelt thanks to all my friends who gave funds and immediate support.Especially to Ariwarasan Ai and prakash for gave a wonderful training to them...

SPL thanks to Suresh Potty, Youvan Kumar and Meera Amirthalingam this guys purchased this kits and sent to me.

Note :
Place : Thitukadur , Perampadu post , Chidambaram tk, Cuddalore district

Fund : 21000( Bindhu 10,500 , Radhika 3400 , Vijay 3500 and Prakash 3600).

1 Kit : 10kg wax , thread , candles making kit and colour powder ( approximately Rs.4000)

 

 

 

https://www.facebook.com/ariwarasan.ai.9

  13 Dec 2018 02:53 AM
 More like this
தென்னை மரக்கன்றுகளை ரூபாய் 20-30 க்கு தரத் தயாராகும் சோலைவனம்
அவசர குடிசை வீடுகள் 120 அடியில் Rs.6000 செலவில்
மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...
Man develops machine which produces 3500 watts electricity
சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)
Coconut Bulk purchase options from affected areas
மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை
விழுந்த தென்னைமரங்களை மீண்டும் நடமுடியும்
குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை
கஜா புயல் மீட்புபணி - தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..