Home  |  Innovation

கஜா புயல் மீட்புபணி - தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..

Contact Person பாஸ்கர்
Phone 9944236236
கஜா புயல் மீட்புபணி -  தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..

#கஜாபுயல்மீட்புபணி தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி அங்கு முன்பே இருந்த இன்வர்ட்டரில் இணைத்தோம். தற்போது மேகமூட்டமாக இருந்தாலும் சார்ஜ் ஏற ஆரம்பித்து விட்டது. இனி இங்குள்ள 5 குடும்பங்களுக்கு இரவு என்பது இனிதாக இருக்கும்.

காரணம் இங்கு அக்கம்பக்கத்தில் புயலால் வீடு இழந்தவர்கள் இந்த வீட்டில் தான் தங்குகின்றார்கள். மின்விசிறியும் இயங்கும் என்பதால் குழந்தைகள் கொசுக்கடியில் இருந்து இனி தப்பிக்கும் 🙂

மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் இது போல் புத்திசாலித்தனமாக செயல் பட்டு நமது உறவுகளை கஜா புயலின் பாதிப்பிலிருந்து மீட்கவும். ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் 98424-96391 அழைக்கவும். எனக்கு 2004 சுனாமிக்கு முன்னரே பல பேரிடர்களை களம் கண்ட அனுபவம் உண்டு. தற்போது திருச்சியில் விமானநிலையம் அருகே வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகை மாவட்டத்தின் நாகூர் தான்.

நேற்று கண்ணீர் விட்ட Muhammad Ismail H இன்று மீண்டும் களத்தில்

பாஸ்கர்
Baskar Arumugam
9944236236

  24 Nov 2018 12:31 AM
 More like this
தென்னை மரக்கன்றுகளை ரூபாய் 20-30 க்கு தரத் தயாராகும் சோலைவனம்
அவசர குடிசை வீடுகள் 120 அடியில் Rs.6000 செலவில்
மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...
Man develops machine which produces 3500 watts electricity
சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)
Coconut Bulk purchase options from affected areas
மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை
விழுந்த தென்னைமரங்களை மீண்டும் நடமுடியும்
குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை
கஜா புயல் மீட்புபணி - தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..