|
|||||
அடுத்த கட்ட தீர்வை நோக்கி சிறப்பான பணிகள் |
|||||
|
|||||
இப்போது நமது சவால், முதல் பணி அங்கு விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற உதவி, நிலங்களை கன்றுகள் நட தயார் செய்தல். பலருக்கும் அகற்ற ஆள் பலமும், பண பலமும் இல்லை.இதற்காக பல தன்னார்வலர்கள் களத்திற்கு வர வேண்டும், மேலும் அவர்களின் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்றுத் தரவும் , நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். |
|||||
04 Dec 2018 06:42 AM | |||||
User Comments | |
|