Home  |  News

நல்ல செய்தி: தேங்காய் டன் 40,000/- கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் சங்கம் எடுக்க தயார்.

Contact Person 844-8444-151
Phone 844-8444-151

நல்ல செய்தி: தேங்காய் டன் 40,000/- கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் சங்கம் எடுக்க தயார். (வண்டி சத்தம் இலவசம்.) பணம் லோடு ஏதிய பின் அக்கவுண்ட்டில் போடப்படும். 500 டன் இது வரை எடுத்துள்ளார்கள். நமது கிராமங்களில் எவ்வளவு இருக்கிறது என்ற விவரம் வேண்டும் மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடர்பு எண்ணும், ஒரு ஐந்து கிராமங்களுக்கு ஒருங்கிணைப்பாளரும் இருந்தால் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்துடன் தொடர்பு கொண்டு நமது பகுதி தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்க முயற்சி செய்யலாம் விரைவில் கலந்துபேசி தொலைபேசி எண்ணை தரவும் Time: 07:12 AM 16.12.18 தன்னார்வலர்கள் உதவி எண்: 844-8444-151 gaja2018.home.blog
  16 Dec 2018 06:03 PM
User Comments
29 Jun 2020 13:43:46 K.manikandan said :
Kumbakonam cell:9384726241
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)