Home  |  News

விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)

Contact Person Farwarded msg
Phone 999999999999

விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள் நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு) https://nagainanbargalkuzhu.wordpress.com/ நாகை நண்பர்கள் விவசாய உற்பத்தியாளர் கூட்டமைப்பு. 1) விதை குழு / Seed purchase team 1.1. பெரியகுத்தகை பாலா /Bala +916379626310 1.2. விழுந்தமாவடி குணசேகரன்/Gunasekaran +919042549095 1.3. செட்டிப்புலம் வடிவேலு/Vadivelu +919524871864 1.4. நாலுவேதபதி செல்வராஜ்/Selvaraj +919080561963 2)தேங்காய் விற்பனை குழு / Coconut selling team 2.1 புஷ்பவனம் திரு.R.இராஜீவ்/Rajiv +919786977669 3)காகித மரம் விற்பனை குழு / Paper grade wood selling team 3.1 வெள்ளபள்ளம் A.S.மணி/Mani +919092005903 4)விறகு மற்றும் மரம் விற்பனை / மரத்தை உரமாக்கும் குழு. / Firewood grade wood selling / Manure Conversion team 4.1 வானவன் மகாதேவி திரு சூர்யா/Surya +919626677061 4.2 தேத்தாகுடி தெற்க்கு திரு கனகராஜ்/Kanagaraj +916379819407 The above farmers have been nominated by 13 villages of Vedaranyam Taluk, Nagapattinam who met at Vellappallam on 16.12.18 to jointly procure seeds/sell farm goods on behalf of the farmers of the 13 villages. Seed team Responsibilities: 1. Decide and select seed type, best supplier etc 2. Decide on demand and then supply it to farmers in a sequence (can be selected by lot system) 3. Collect and pay back to volunteers the cost involved in jointly purchasing and distribution of seeds to farmers. 4. The volunteers will fund the exercise in "No Profit, No Loss" mode All of you are requested to find best supplier and best seed at best rate for the villagers🙏🏾🙏🏾 மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விவசாயிகளும்(1.1 to 1.4) 13 கிராமங்களின் சார்பாக விவசாயிகளுக்கு தேவையான விதைகளை தேர்வு செய்து விதை வியாபாரியை தேர்வு செய்து கொள்முதல் விலையில் அதை தன்னார்வலர்கள் பண உதவியுடன் வாங்கி தேவைப்படும் விவசாயிகளுக்கு (குலுக்கல் முறையில்) அதை கொடுத்து இதற்கான செலவை மீண்டும் தன்னார்வலர்களுக்கு வசூலித்து தருவார்கள் இவர்களுக்கு நல்ல விதையையும் தரமான மற்றும் மலிவான விலையில் தரும் விதை வியாபாரிகளையும் அறிமுகம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் Coconut/Wood selling team Responsibilities: 1. They will be having information about availability of paper/fire grade wood and coconut in various villages. 2. They will find the best rate for selling the paper/fire grade wood and coconut in. 3. Link purchaser with villagers for selling them தன்னார்வலர்கள் அனைவரும் முழு முயற்சி செய்து மேற்கண்ட விவசாயிக்கு தேங்காய்/ மரங்களை நல்ல விலைக்கு வாங்கும் வியாபாரிகள் உடன் தொடர்பு ஏற்படுத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகளும் தங்களிடம் இருக்கும் தேங்காய் அல்லது மரங்களின் விவரத்தை மேற்கூறிய விவசாயிடம் தெரிவித்து பதிவு செய்து கொள்ளவும் All of you are requested to find best buyer and best selling price for the wood and coconut for the villagers🙏🏾🙏🏾 தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு Volunteers Coordination Group
  18 Dec 2018 05:44 PM
User Comments
27 Dec 2018 10:38:44 Eyalarasan said :
ஐயா எங்கள் நாலுவேதபதி கிராமத்தில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி மீண்டும் விவசாயம் செய்ய உதவுங்கள்
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)