Home  |  Needs

அவசர நிவாரணம் தேவை..பேய்கரும்பன்கோட்டை

District Thanjavur
Location பேய்கரும்பன்கோட்டை
Requirement Category Others
Contact Person வே. அண்ணாதுரை
Phone 8610190381/ 9787743454
address பேய்கரும்பன்கோட்டை

# கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் தஞ்சை மாவட்டம் பேய்க்கரும்பன்கோட்டை கிராமமும் ஒன்று... இக்கிராமத்திற்கு மிக அவசரமாக கீழ்க்கண்ட நிவாரணம் தேவைப்படுகிறது... உதவும் மனங்கொண்டோர் தொடர்பு கொள்க..: *தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பேய்க்கரும்பன் கோட்டை கிராமத்திற்கு உடனடியாக 300 தார்பாய் தேவைப்படுகிறது.* தொடர்புக்கு : # ம.சுப்ரமணியன்- பேய்கரும்பன்கோட்டை 9445112965, 6381320145. # வே. அண்ணாதுரை 8610190381/ 9787743454
Ref No : N00334
 28 Nov 2018 03:13 PM  Unverified I Can Help
 0 Support Received