Home  |  Innovation

தென்னை மரக்கன்றுகளை ரூபாய் 20-30 க்கு தரத் தயாராகும் சோலைவனம்

தென்னை நெத்துக்கள் வாங்கி சோலைவனத்தில் வளர்த்து தர முயற்சி நடந்து கொண்டிருக்கிறது..already started..2000 வாங்கி விட்டோம்.. (இளவரசன், 2000 தானே?)..
தற்போது, விவசாயிகள் தென்னங்கன்றுகளை ₹120 கொடுத்து வாங்குகின்றனர்..
சோலைவனம் குழு ₹20 க்கு தர முயற்சிக்கிறோம்..
4 மாதம் ஆகிறது நெத்து நட்டு கன்று ரெடி ஆவதற்கு..
50 - 60 லட்சம் தென்னை மரங்கள் தேவைப்படுகிற நிலையில், இந்த 4 மாதம் gestation period should be OK..
எங்கள் vision is start growing batches of 1000 நெத்துக்கள், so that after 4 months weekly 1000 தென்னங்கன்றுகள் can be distributed..
நெத்து காய்கள் கிட்டத்தட்ட ₹12 ஆகிறது.. 50% advance கேட்கிறார்கள்..which comes to ₹6000 for a batch of 1000..
If we can get sponsors, Solaivanam can kickstart the production supply chain..
Again we are targeting ₹20 தென்னங்கன்றுகள், which will be a big relief for poor farmers compared to what they are having to pay ₹120..
We are hoping there will be enough interest..

  04 Jan 2019 06:48 PM
 More like this
தென்னை மரக்கன்றுகளை ரூபாய் 20-30 க்கு தரத் தயாராகும் சோலைவனம்
அவசர குடிசை வீடுகள் 120 அடியில் Rs.6000 செலவில்
மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...
Man develops machine which produces 3500 watts electricity
சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)
Coconut Bulk purchase options from affected areas
மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை
விழுந்த தென்னைமரங்களை மீண்டும் நடமுடியும்
குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை
கஜா புயல் மீட்புபணி - தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..