Home  |  

புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை மருத்துவ உதவி

District Pudukottai
Requirement Category Medical Related
Contact Person Dr.Preetha Nila

புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை மருத்துவ உதவி தேவைப்படும் இடம் ஏதாவது இருந்தால் குறிப்பிடவும்.

பட்டுக்கோட்டையில் இருந்து 20 கிமீட்டர் தொலைவில் இருக்கும் நெம்மேலி இடத்திற்கு 
மருத்துவ உதவி செய்வதற்காக நாளை இரவு தேனியில் இருந்து பயணிக்கிறோம்.என்னோடு ஐந்து மருத்துவர்கள் உடன் இருக்கிறார்கள்.

தேனியில் இருந்து பொருட்கள் ஏதும் டெல்டா மாவட்டத்திற்கு கொடுத்தனுப்பனும்னா தொடர்பு கொள்ளுங்கள்.

https://www.facebook.com/drpreethanila?__tn__=%2CdC-R-R&eid=ARCanHYxSj3H48-htcZHxuXUpneqbXZQT7Y_HUUqt-zZCYh7H7rZOK3jlYtjEjt3k9nffOu_bPkfnBe3&hc_ref=ARS-AKmF2Rmldy62YWWL2Yl3D1ScKWNv9ZYtKOPjZssKS_5M8v42ynv66BUGj5v45bQ&fref=nf
  21 Nov 2018 04:20 PM