Home  |  Needs

புயல் மீட்சி பொருட்கள்

District Nagapattinam
Location As listed. -Not accessible Hamlets
Requirement Category Materials
Contact Person தலைவர், தமிழ் எழுச்சிப் பேரவை
Phone 9884025445
address 39 THIRUVALLUVAR SALAI 2
Email id Govindasamikannan@gmail.com

கடற்கரையோர கிராமங்களுக்கு நிவாரணம் செல்லவிடாமல் மெயின்ரோட்டிலேயே மறித்து பிடுங்கும் அவலம் தொண்டியக்காடு வாடியக்காடு செங்காங்காடு ஆதிக்குடிக்காடு தில்லை தெற்குக்காடு இக்கிராம மக்களுக்கு எந்த நிவாரணப் பொருள்களும் செல்லவில்லை மெயின்ரோட்டிலேயே பதாகைகள் வைத்து பிடுங்கும் அவலம் தொண்டு நிறுவனங்கள் இந்த ஊர்களையும் கவனியுங்கள்
Ref No : N00311
 25 Nov 2018 09:49 PM  Unverified I Can Help
 0 Support Received