Home  |  Needs

புயல் மீட்சி பொருட்கள்

District Tiruvarur
Location Chennai
Requirement Category Materials
Contact Person தமிழ் எழுச்சிப் பேரவை
Phone 9840416727
address G2/14 மருதம், 6 - வது முதன்மைச் சாலை முகப்பேர் ஏரித் திட்டம், சென்னை 600 037
Email id Iraiarasan@gmail.com

28.11.18: அதிஅதி காலை : 01.40: 🙏 அவசர உதவி தேவை: 1. பொருள்கள் நாகை எடுத்துச் செல்லச் சிறு சரக்குந்து தேவை. உ. கீழ்க்கண்ட பொருள்கள் : 1. குடிநீர் புட்டிகள் 2, ரொட்டி 3. போர்வை 4, தார்ப் பாய் 5. Solar / LED ன க விளக்குகள் 6, மெழுகுவத்தி 7 தீப்பெட்டி 8. கொசுவத்தி / கொசு வலை 9, அரிசி, எண்ணெய் , மிளகாய்ப் பொடி... உள்ளிட்ட 1 நாள் உணவுப் பொருள் பை. 10. பால்பொடி, சீனி, தேயிலைத் தூள் ............ வாங்க சென்னையில் குறைந்த விலையில் தரும் வணிகர்/கடை / மொத்த விற்பனையகம் எண்கள், முகவரி, விலை தேவை, நம் நண்பர்களே பேசி ,விலை கேட்டுத் தெரிவிக்க வேண்டுகிறேன்: இறையரசன் 9840416727. நண்பர்கள் அனைவக்கும் பகிர்க!
Ref No : N00333
 28 Nov 2018 09:18 AM  Unverified I Can Help
 0 Support Received