Home  |  News

புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher, Tata Ace தேவைக்கு அணுகவும்..

District Thanjavur
Requirement Category Materials

 

#🎯SaveDelta #BounceBackDelta #WeStandWithDelta 
 🌈புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்பள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும் 9790380040
 🌈வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் இறந்துபோன பறவைகளை அப்புறப்படுத்தாமல் சரணாலயத்தை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவோடு தொற்று நோய் பாத்திப்பும் உள்ளது அதிகாரிகள் செய்யாவிட்டாலும் தன்னார்வலர்கள் அதனை அப்புறப்படுத்தி உதவி செய்யுங்கள்🙏🙏 
 🌈மின்சாரம் இல்லாத ஊருக்கு ்2000வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது அவசர தேவை படுபவர்கள் தொடர்பு 9500764610 7305103190 ##வாடகை #வேண்டாம். 
 🌈பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும். தொடர்பு:- Jayaprakash 91711 21711
 🌈மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும். ராம் 7871892877 பாலாசி 9944332270 ராசா +91 88838 88147 ரஞ்சித் +91 90471 83130 
 🌈முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும். Sabarinivas : +919025005329
 🌈பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்... தொடர்பு:- Jayaprakash 91711 21711
 🌈ஜெனரேட்டர் மூலம் குடிநீர்க்கு ஏற்பாடு செய்து உள்ளோம்..தேவை இருந்தால் அனுகவும்... இடம் -   கரிக்காடு,பட்டுக்கோட்டை- 9894503455 9042324217 Sathish Kumar
#🌈பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 7010207765

#SaveDelta #BounceBackDelta #WeStandWithDelta

 🌈 புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்பள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும் 9790380040

 🌈 வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் இறந்துபோன பறவைகளை அப்புறப்படுத்தாமல் சரணாலயத்தை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவோடு தொற்று நோய் பாத்திப்பும் உள்ளது அதிகாரிகள் செய்யாவிட்டாலும் தன்னார்வலர்கள் அதனை அப்புறப்படுத்தி உதவி செய்யுங்கள்🙏🙏 

 🌈 மின்சாரம் இல்லாத ஊருக்கு ்2000வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது அவசர தேவை படுபவர்கள் தொடர்பு 9500764610 7305103190 ##வாடகை #வேண்டாம்.

 🌈 பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும். தொடர்பு:- Jayaprakash 91711 21711

 🌈 மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும். ராம் 7871892877 பாலாசி 9944332270 ராசா +91 88838 88147 ரஞ்சித் +91 90471 83130

 🌈 முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும். Sabarinivas : +919025005329

 🌈 பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்... தொடர்பு:- Jayaprakash 91711 21711

 🌈 ஜெனரேட்டர் மூலம் குடிநீர்க்கு ஏற்பாடு செய்து உள்ளோம்..தேவை இருந்தால் அனுகவும்... இடம் -   கரிக்காடு,பட்டுக்கோட்டை- 9894503455 9042324217 Sathish Kumar

#பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 7010207765

  19 Nov 2018 10:44 PM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)