|
||||
புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது: பாரிவேந்தர் |
||||
|
||||
புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று இதன் வேந்தர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இதனால் 650 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். |
||||
24 Nov 2018 02:29 PM | ||||
User Comments | |
|