Home  |  News

கஜா புயல் உதவும் நண்பர்கள்- அடுத்த நிலை தேவை.(24/11/2018)


 

கஜா புயல் உதவும் நண்பர்கள்- அடுத்த நிலை தேவை.(24/11/2018)
1. மரங்களை அப்புறப்படுத்துதல்.
2. மரங்களுக்கான மறு உபயோகம்.
3.விழுந்த வீடுகளுக்கான மறு கட்டமைப்பு- சிக்கன & தரமான 
வீடுகள்-ஆலோசனை,கட்டித்தருதல்.
4. பள்ளி கட்டிடங்கள் சீரமைத்தல், உபகரணங்கள்.
5.பாட புத்தகங்கள் அரசு வழங்கும்... நோட்டு மற்றும் எழுது பொருள்கள்.
6. உளவியல் ஆலோசனை.
7.பொருளாதார மீள் கட்டமைப்பிற்க்கான ஆலோசனை மற்றம் பயிற்சி.
8.மாற்று பயிர் குறித்த ஆலோசனை.
9.பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்று மற்றும் ஊடு பயிர். 
10.சிறு ,குறு தொழில் ஆலோசனை மற்றும் பயிற்சி.
11. மையப்படுத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO).
12.மருத்துவ முகாம், மருந்து.
13.கடல் நீரால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைத்தல்.
14.வீழ்ந்த மரங்களை இயந்திரம் கொண்டு நடுதல், கிளைகளை நடுதல் (போத்து நடல்).
15. வளர்ந்த மரங்களை நடுதல்.
S.செந்தூர் பாரி.
தலைவர், தமிழ் நாடு EXNORA.
9444067668.

கஜா புயல் உதவும் நண்பர்கள்- அடுத்த நிலை தேவை.(24/11/2018)
1. மரங்களை அப்புறப்படுத்துதல்.
2. மரங்களுக்கான மறு உபயோகம்.
3.விழுந்த வீடுகளுக்கான மறு கட்டமைப்பு- சிக்கன & தரமான வீடுகள்-ஆலோசனை,கட்டித்தருதல்.
4. பள்ளி கட்டிடங்கள் சீரமைத்தல், உபகரணங்கள்.
5.பாட புத்தகங்கள் அரசு வழங்கும்... நோட்டு மற்றும் எழுது பொருள்கள்.
6. உளவியல் ஆலோசனை.
7.பொருளாதார மீள் கட்டமைப்பிற்க்கான ஆலோசனை மற்றம் பயிற்சி.
8.மாற்று பயிர் குறித்த ஆலோசனை.
9.பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்று மற்றும் ஊடு பயிர். 
10.சிறு ,குறு தொழில் ஆலோசனை மற்றும் பயிற்சி.
11. மையப்படுத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO).
12.மருத்துவ முகாம், மருந்து.
13.கடல் நீரால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைத்தல்.
14.வீழ்ந்த மரங்களை இயந்திரம் கொண்டு நடுதல், கிளைகளை நடுதல் (போத்து நடல்).
15. வளர்ந்த மரங்களை நடுதல்.

S.செந்தூர் பாரி.

தலைவர், தமிழ் நாடு

EXNORA.9444067668.

 

  25 Nov 2018 08:07 AM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)