Home  |  News

பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்

சரவணன் மிக்க நன்றி.. தாங்கள், யசோதா madam உடன், இந்த முயற்சி குறித்து எடுத்துக்கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சி..
And, of course our sincere thanks to Yasodha Elangovan (அவங்க இந்த குழுவில் இல்லைன்னு நினைக்கிறேன்) for relentlessly pursuing with Napoleon and with other organizations to make sure the funds reach the beneficiaries..
Missouri த‌மி‌ழ்ச்சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி! தாங்கள் அளித்த ₹67000, பத்து மரம் அறுக்கும் கருவிகள் பெறப்பட்டு , பல விவசாயிகளுக்கு பயன் அளிக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை!!
களத்தில் திரு. நெப்போலியன் அவர்கள் (இவரும் கஜா புயலால் பெரிய அளவில்  பாதிக்கப்பட்ட விவசாயிதான்) இந்த மரம் அறுக்கும் கருவிகள் சிறப்பாக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்..(for maximum usage) 
👇👇கீழே நெப்போலியன் குரல் பதிவு 👇 👇.. மேலும் இந்த கஜா நிவாரண Helpline குழுவில் நான் முதலில் போட்டிருந்த பதிவு..(விவரங்களுடன்)
வலைத்தமிழ் வாழ்க! இந்த அமைப்பு ஏற்படுத்திய இந்த Gaja Helpline Whatsapp குழுவின் மற்றும் ஒரு மைல்கல்!!

பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய  மிசௌரி தமிழ் சங்கம்

மிசௌரி தமிழ் சங்கத்தின் சார்பில் இதை ஒருங்கிணைத்த   சரவணன் மிக்க நன்றி.. தாங்கள், யசோதா madam உடன், இந்த முயற்சி குறித்து எடுத்துக்கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சி..

And, of course our sincere thanks to Yasodha Elangovan (அவங்க இந்த குழுவில் இல்லைன்னு நினைக்கிறேன்) for relentlessly pursuing with Napoleon and with other organizations to make sure the funds reach the beneficiaries..

Missouri த‌மி‌ழ்ச்சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி! தாங்கள் அளித்த ₹67000, பத்து மரம் அறுக்கும் கருவிகள் பெறப்பட்டு , பல விவசாயிகளுக்கு பயன் அளிக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை!!

களத்தில் திரு. நெப்போலியன் அவர்கள் (இவரும் கஜா புயலால் பெரிய அளவில்  பாதிக்கப்பட்ட விவசாயிதான்) இந்த மரம் அறுக்கும் கருவிகள் சிறப்பாக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்..(for maximum usage) 

👇👇கீழே நெப்போலியன் குரல் பதிவு 👇 👇.. மேலும் இந்த கஜா நிவாரண Helpline குழுவில் நான் முதலில் போட்டிருந்த பதிவு..(விவரங்களுடன்)

வலைத்தமிழ் வாழ்க! இந்த அமைப்பு ஏற்படுத்திய இந்த Gaja Helpline Whatsapp குழுவின் மற்றும் ஒரு மைல்கல்!!

-ஸ்ரீதர் கோபாலன் 

  04 Jan 2019 06:41 PM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)